Monday, November 23

Tag: ஃபிளாக்’ (FLAG). திரை விமர்சனம்.

ஃபிளாக்’ (FLAG). திரை விமர்சனம்.

Recent Post
பெற்றோரை இழந்த சிறுவன் திஹான், பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு. இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி விடுகிறார். தாத்தாவின் உயிர் அவரது கனவில் தான் இருக்கிறது, என்பதை உணரும் திஹான், தன் மூலம் அவரது கனவை நிறைவேற்ற முடிவு செய்து, தனியாக டெல்லி நோக்கி பயணிக்கிறார். தன் பயணத்தில் பலவிதமான இடையூறுகளையும், மனிதர்களையும் சந்திக்கும் திஹான், தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை மக்கள் உள்ளத்தில் இயல்பாக இருக்கும் நாட்டுப்பற்றை அடையாளம் கண்டு, அதைச் சமூகப் பொறுப்பாக மாற்றும் வகையில் சொல்வதே ‘ஃபிளாக்’ (FLAG).   மொழி, மதம், உணவு மற்றும் உடை எனப் பல வேறுபாடுகள் இருந்...