“பூகம்பம்” திரைவிமர்சனம்
இஷாக் ஹுசைன் ,ஹேமா பிரியா, இசை சதாசிவம் ஜெயராமன் ,ஒளிப்பதிவு தயாள் ஓஷோ & தேவராஜ் / நடிகர் /தயாரிப்பு இயக்கம் : இஷாக் உசோனி வெளிவந்திருக்கும் படம் :பூகம்பம்
படத்தை பார்ப்போம்:
இஷாக் உசேனி அண்ணன் /தம்பி இரு வேடங்கள் நடித்திருகிறார் அண்ணன் இஷாக் உசைனி வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கிறார் சென்னை வருகிறார் தான் விரும்பிய காதலி பிரியாவை கல்யாணம் செய்து கொள்ளவும் வருகிறார் அது மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் தன்னோட அப்பா, தம்பியையும் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் இப்படி பல வேலையாக சென்னைக்கு வந்து யிருக்கிறார் காதலி பிரியாவுக்கு இஷாக் உசைனியை பிடிக்கவில்லை தான் படிக்கும் காலேஜில் பிராபகரன் (உசேனின் தம்பி)காதலிக்கிறால் உயிருக்கு உயிராய் காதலிக்கிறாள். தம்பியை கொலை செய்ய காரணம் என்ன? காதலியை கல்யாணம் செய்தாரா? சென்னை தேர்தலில் போட்டியிட காரணம் என்ன? ...
