Sunday, August 23

Tag: “நிர்வாகம் பொறுப்பல்ல”.திரைவிமர்சனம்.

“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்.

“நிர்வாகம் பொறுப்பல்ல” திரைவிமர்சனம்.

Reviews
ஆர்.கே. ட்ரீம் ஃப்பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், கே எம் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன், ஜோதிலட்சுமி மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஷாஜு சி இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "நிர்வாகம் பொறுப்பல்ல" . எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், ஆசு அர்ஜுன், மிருதுளா, ஜெயஸ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சின்ன குயில் சித்ரா, நடிகர் ஜெய், மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர், சஜின் சி படத்தொகுப்பும், என்.எஸ். ராஜேஷ் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் ...