Tuesday, August 25

Tag: “கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

“கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

“கொம்பு சீவி.” திரைவிமர்சனம்.

Reviews
ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி செல்லையா தயாரித்திருக்கும் கொம்புசீவி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம் இதில் சண்முகபாண்டியன் ,சரத்குமார் , தர்ணிகா- லைலா, சுஜித் சங்கர் – எ, முனிஷ்காந்த் –, கல்கி ராஜா – குந்து, காளி வெங்கட் – கான்ஸ்டபிள், ஜார்ஜ் மரியம்- கான்ஸ்டபிள், பிரபாகர் – கொண்டா ரெட்டி, ராமச்சந்திரன் – தரகர் பண்பாலன், இந்துமதி –  ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணிய​ம், அதிரடி: பீனிக்ஸ் பிரபு, சக்தி சரவணன், கலை: சரவண அபிராமி, நடன இயக்குனர்: ஷெரீப், அசார், காவ்யா.ஜி, பாடல் வரிகள்: யுகபாரதி, பா.விஜய், சினேகன், ஸ்டில்ஸ்:- சி எச் பாலு, ஒப்பனை: பி எஸ் குப்புசாமி, ஆடை வடிவமைப்பாளர்: மீனாட்சி, மக்கள் தொடர்பு: நிகில். முருகன்.வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன...