“இறுதி முயற்சி” திரை விமர்சனம்.
வரம் சினிமாஸ் சார்பில் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கும்" இறுதி முயற்சி" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட் ஜனா.
ரஞ்சித் –, மெகாலி மீனாக்ஷி –, விட்டல் ராவ் – (ராஜப்பா ), கதிரவன் – புதுப்பேட்டை சுரேஷ் – காத்தவராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- படத்தொகுப்பு – வடிவேல் விமல்ராஜ், ஒளிப்பதிவு – சூர்யகாந்தி, இசை – சுனில் லாசர், தயாரிப்பு நிர்வாகி – கே பி வேலு, கலை இயக்குனர் – பாபு எம் பிரபாகரன், பாடல்கள் – மஷ_க் ரஹ்மான், ஒலி கலவை – ஆனந்த் ராம்சந்திரன், பின்னணி – பாலு ஸ்டூடியோ, டிஐ – இன்பினிட்டி மீடியா, வி எப் எக்ஸ் – ஸ்ரீரஞ்சனி பி, எஸ் எப் எக்ஸ் – மதன், வண்ணங்கள் – சேது செல்வம், புகைப்படம் – மணிவண்ணன், விளம்பர வடிவமைப்பு – ரெட் டாட் பவன், இணை இயக்கம் – குருமூர்த்தி, விநியோகஸ்தர் – அஜய் பிலிம் பேக்டரி, பிஆர்ஒ – வேலு .
படத்தை பார்ப்போம் :
சைக்கோ கொலைகா...
