Monday, November 23

News

மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ்,”ப்ரீத்திய ஹுச்சா” என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார்

மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ்,”ப்ரீத்திய ஹுச்சா” என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார்

News
'என் இசை கோர்ப்பு, அப்பாவின் புகழ் சேர்ப்பு' என்கிறார் இசையமைப்பாளர் தஷிரெங்கராஜ்! மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ், "ப்ரீத்திய ஹுச்சா" என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதன் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவராஜ்குமார் உறவினரான டி.கௌரி குமார் தயாரித்துள்ள இந்த கன்னடப் படத்தில் விஜய், குன்கும், பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா சாம்ராட் வரிகளில், எம்.கே.பாலாஜி, மாதங்கி அஜீத்குமார் பாடியுள்ளனர். வீ.குமார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற 'பேப்பட்டி' என்கின்ற படத்திற்கும், தமிழில் 'பித்தள மாத்தி' என்கின்ற படத்திற்கும் ஏற்கனவே பிண்ணனி இசை அமைத்துள்ளார்.தற்போது 'எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் தஷிரெங்கராஜ். @GovindarajPro...
ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்*

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்*

News, Recent Post
*ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்* *ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்* தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்...
பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

News
"பைக் டாக்சி" திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில்... பைக் டாக்சி படத்தின் தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் பேசியதாவது.. இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாக லைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன...
அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

News
அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!! தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் 10 பேருக்கு தங்க நாணையம் வழங்கிய நடிகர் ஆரி அர்ஜுனன் உழைக்கும் பெண்களை தங்க நாணயத்தால் உற்சாகப்படுத்திய நடிகர் ஆரி அர்ஜுனன்!! ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் - நடிகர் ஆரி அர்ஜுனன் !! தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும...
மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

News
மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம். சமீபத்தில் வெளியாகிய பல நேரடி மலையாள படங்கள் தமிழ் திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவற்றின் புது விதமான கதைக்களமும், தமிழ் மக்களை கவரும் வகையில் அவர்கள் சொன்ன விதமுமேயாகும். இவ்வரிசையில் வித்தியாசமான படங்களை எப்பொழுதுமே ஊக்குவிக்கும் இயக்குனரான மணிரத்னம் நேற்று புதிய மலையாள படமான பேரடைசின் டிரைலரை வெளியிட்டார். அவரின் நண்பரும், உலக புகழ் பெற்ற இயக்குனருமான பிரசன்னா வித்தனகே இப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கைக்கு சுற்றுல்லா சென்ற இளம்தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதே இப்படத்தின் கதைகளமாகும். சென்ற வருடத்தில் பெரிய வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரனுடன் இணைந்து ரோஷன் மேத்யூ இப்படத்தில் நடித்துள்ளார். தர்ஷனா ர...
அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் !  நாய் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் படம்!

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் ! நாய் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் படம்!

News
அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் ! நாய் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் படம்! விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் 'மஞ்சும்மல் பாய்ஸ் 'போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடிக்கிறது. திரை நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால் எஸ்.ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்ப...
“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !!

News
“ஹார்ட் பீட்” சீரிஸ் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியுள்ளது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயா...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது  பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.*

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.*

News
*இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை  அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.* இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற 'போர் தொழில்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பா...
‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !!*

News
*'ரெபல்' திரைப்பட இசை வெளியீட்டு விழா !!* ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது... ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அ...
*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.*

*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.*

News
*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.* இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி இந்த படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது . படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா...