Monday, July 27

News

*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.*

*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.*

News
*மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.* இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் நடிகர் ஸ்ரீநாத் பாஸி இந்த படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது . படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா...
விஎம் ஒரிஜினல்ஸை இப்போது அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

விஎம் ஒரிஜினல்ஸை இப்போது அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

News
*இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வினின் விஎம் ஒரிஜினல்ஸ் (VM Originals) தொடர் அற்புதமான தனியிசை பாடல்களுடன் இசை ஆர்வலர்களை கவர வருகிறது!* தனியிசை தமிழ் இசை உலகில் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் முன்னணியில் உள்ளனர். தனியிசை இசைத்துறையில் மட்டுமல்லாது, திரைப்பட இசைத்துறையிலும் தங்கள் தனித்துவமான இசையால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர். இசை ஆர்வலர்கள் மத்தியில் அவர்களின் தனித்துவமான இசை பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர்களின் இசைத் தொடரான விஎம் ஒரிஜினல்ஸை இப்போது அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இதில் 5 சிறந்த பாடல்களின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. சென்னையைச் சேர்ந்த இளம் பாடகர்களான சிவாங்கி, ஹர்ஷவர்தன், நித்யஸ்ரீ வெங்கடராமன், ஆதித்யா ஆர்.கே, மற்றும் எம்.எஸ். கிருஷ்ணா ஆகியோர் இதில் பாடியுள்ளனர். திறமையான இசைக்கலைஞர்க...
வெளிவர இருக்கும் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி பட இயக்குனர் சூரிய கிரண் காலமானார்

வெளிவர இருக்கும் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி பட இயக்குனர் சூரிய கிரண் காலமானார்

News
வெளிவர இருக்கும் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி பட இயக்குனர் சூரிய கிரண் காலமானார் ----------------------------------------------- மௌன கீதங்கள் படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மாஸ்டர் சுரேஷ் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சூரிய கிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியவர்.தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. உடல்நிலை குறைவால் இருந்த சூரிய கிரண் இன்று காலமானார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விரும் (நந்தி அவார்டு) பெற்றவர் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. முகவரி -------------- டபுள் டேங்க் ரோடு, பஞ்சாப் நேஷனல் பேங்க் எ...
பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்

பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம்

News, Reviews
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படத்தை கொண்டாடிய நிலையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த விமர்சனத்தில், “ தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் இருக்கிறது. இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகளின் கால்கள் அழுகி இறக்கின்றன. இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது. கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல...
“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு !  

News
“அமீகோ கேரேஜ்”  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு ! People Production House சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், NV Creations நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. Action Reaction நிறுவனம் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் தமிழகமெங்கும் இப்படத்தினை வெளியிடுகிறார். இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் https://youtu.be/56HAALK0spc?si=MBL7r0FjOaCi09fh நடிகர் மகேந்திரன் பேசியதாவது... நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். ...
பெட்டர் டுமாரோ” ‘Better Tomorrow’ தமிழ் திரைப்படம், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படம்!

பெட்டர் டுமாரோ” ‘Better Tomorrow’ தமிழ் திரைப்படம், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படம்!

News
"பெட்டர் டுமாரோ" 'Better Tomorrow' தமிழ் திரைப்படம், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு படம்! டூ ஓவர் படத்தின் மூலம் 125' உலகளாவிய விருதுகள் பெற்ற இயக்குனர் ஷார்வி, 'பெட்டர் டுமாரோ' படத்தை இயக்குகிறார். பிரேமா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில், சைலேந்திர சுக்லா தயாரிக்கிறார். இணைத் தயாரிப்பு சரவணன். அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் 'பெட்டர் டுமாரோ'. மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது. போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்க இயக்குனர் ஷார்வி முயற்சித்துள்ளார். மானவ், கௌரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் ப...
மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்*

மகாகவிதை’க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்*

News
*'மகாகவிதை'க்கு ரூ 18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்* *'மகாகவிதை' நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின* கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய 'மகாகவிதை' நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் பாராட்டு பெற்றதை தொடர்ந்து கடல் தாண்டியும் கவனத்தை ஈர்த்து வருகிறது. மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் சாதனை படைப்பான ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது' மற்றும் 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) மலேசியாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கின. தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இ...
திருப்பூரில் ஏப்ரல் 27 ல் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

திருப்பூரில் ஏப்ரல் 27 ல் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

News
திருப்பூரில் ஏப்ரல் 27 ல் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னையைச் சேர்ந்த ‘ஜஸ்ட் என்டர்டெயின்மெண்ட்’ எனும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம், தமிழகம் தொடங்கி வெளிநாடுகளிலும் இந்த ஆண்டு பல லைவ் இன் கான்சர்ட் நடதவிருக்கிறார்கள். அதன் முன்னோட்டமாக வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி திருப்பூரில், இசைஞானி இளையாஜா இசை நிகழ்ச்சி லைவ் இன் கான்சர்ட் ஆக நடக்கவிருக்கிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் விழாவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் இமயம் பாரதிராஜா வெளியிட்டிருக்கிறார். இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உதாரணம்… டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஏகப்பட்ட டிக்கெட் விற்கப்பட்டிருக்கு....
மஹாசிவராத்திரியில் வெளியாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மஹாசிவராத்திரியில் வெளியாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

News
மஹாசிவராத்திரியில் வெளியாகும் 'கண்ணப்பா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷ்ணு மஞ்சுவின் மாபெரும் இந்திய காவியமாக உருவாகும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் பிரமாண்ட இந்திய காவிய திரைப்படமாக உருவாகி வரும் 'கண்ணப்பா' திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளாகியுள்ளது. மஹாசிவராத்திரியான புனித நாளான இன்று 'கண்ணப்பா'- வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது, படத்திற்கு சிவபெருமானின் அருள் கிடைத்ததற்கு சமமாகும். சிவபெருமானின் தீவிர பக்தர் மற்றும் மாபெரும் போர் வீரனனின் வீரமிக்க வாழ்க்கை படைப்பான கண்ணப்பாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீடும் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பக...
ஆரி நடிப்பில்,  R சுந்தரபாண்டி இயக்கத்தில்  “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

ஆரி நடிப்பில், R சுந்தரபாண்டி இயக்கத்தில் “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

News
நடிகர் ஆரி நடிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், “ரிலீஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! MANO CREATION சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர திரில்லர் திரைப்படமான “ரிலீஸ்” படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது. சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் L R சுந்தரபாண்டி. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார், தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இய...