Sunday, August 2

News

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.*

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.*

News
*PRESS NOTE - TAMIL & ENGLISH* *SILK SMITHA – Queen of the South* *தென்னிந்திய சினிமாவின் அடையாளமான  சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.* பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின்சில்க் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான "சில்க் ஸ்மிதா – Queen of the South" திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது. அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெ...
விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’ அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’

விஜய் சேதுபதி பாராட்டிய ‘ரிங் ரிங்’ அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’

News
லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது 'லவ் டுடே' .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் 'ரிங் ரிங்' விஜய் சேதுபதி பாராட்டிய 'ரிங் ரிங்' போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் 'ரிங் ரிங்' 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் 'மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது.மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது. மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. அப்படி மொபைல் போனை மையமாக வைத்து 'போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் 'ரிங் ரிங்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார...
சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!*

சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!*

News
*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும். ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!* முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது. அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். அனைவரும் ரசிக்கும்படியான, காமெடி கலந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இன்...
விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

News
கற்பனை கலந்த உண்மை சம்பவத்தை வைத்து * *விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. *Sபிலிம்ஸ்* நிறுவனத்தில் வெளிவரும் நாலாவது படைப்பு *விடிஞ்சா எனக்கு கல்யாணம் …* இயக்குநர் S.P.பகவதிபாலா இப்படத்தினை இயக்கி இருக்கிறார் படத்தில் கதாநாயகர்கள் பகவதிபாலா* .சாகில் * நடித்துள்ளார்கள் கதாநாயகியாக *யுகிதா, சினேகா ஸ்ரீ *, வித்தியாசமான வில்லன் இளங்கார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில் R.சுந்தராஜன் காமெடியனாக *வைகாசி ரவி* முக்கிய கதாபாத்திரத்தில் சின்ன பண்ணை R தன சேகரன்,கேபிள்சங்கர்.பார்த்திபன். ஆல்வின். அரசகுமார் தேசிய விருது பெற்ற வாழைஜானகி மற்றும் நளினி மாமி,ரஜித் சத்பரா ஜ்,KR-வெங்கட் /K.G.R கோடீஸ்வரன் .ETகணேஷ். சசிகுமார். ஹேமா ,வேல்முருகன் |போண்டாமணி ,கண்ணாயிரம், மெடிக்கல்குமார், கோவாஅம்புரோஸ், சவுதிசம்சுதின்,ஆகியோர் நடித்துள்ளார்கள்.. இவர்களுடன் ETகணேசன் திருப்ப...
“சைலண்ட்” பட இசை வெளியீடு !!

“சைலண்ட்” பட இசை வெளியீடு !!

News
“சைலண்ட்” பட இசை வெளியீடு !! திரை விமர்சனம் முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி !! திருநங்கை வாழ்வைப் போற்றும் படமாக இருக்கும் - “சைலண்ட்” பட இசை வெளியீடு !! சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆதரவு தருவது, மீடியாக்கள் தான் - இயக்குநர் சீனு ராமசாமி !! SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் T சமய முரளி, திரைக்கதை வசனத்தில் பரபரப்பான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின் இடை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நாயகன் முரளி ராதாகிருஷ்ணன் பேசியதாவது… ஆடியோ லாஞ்சுக்கு வருவதே மிக மிக சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் மேடை. அனைவருக்கும் நன்றி. சைல...
இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் – தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு

இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் – தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு

News
https://youtu.be/BXt1bMWCq7c?si=YI0cma6U3Q8W3Dn0 நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் - தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போனாலும் நான் என்றுமே விஜய் சாரின் ரசிகன் தான்! - ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ உரிமையாளர் நெகிழ்ச்சி 3 வது ’இந்தியன் விருதுகள் 2024’ (INDIAN AWARDS 2024) - டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது 3 வது ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியுடன் நடைபெறும் ‘Mr Miss & Mrs தமிழகம்’ அழகிப் போட்டி சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்! கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! - பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது வாழ்க்கையில் பல்வேற...
ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

News
https://youtu.be/-U6FN7SkVhQ?si=lyD7woHModbx1d6G சத்யதேவ் , டாலி தனஞ்சயா நடித்துள்ள “ஜீப்ரா” திரைப்பட வெற்றிவிழா !!* *ஜீப்ரா திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நட்சத்திரம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில்  பான் இந்திய க்ரைம் ஆக்‌ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி  வெளியான திரைப்படம்  ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிக்கை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த...
டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு

News
*Press Note - Tamil & English* *திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு* *நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்* திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதே...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ”சொர்க்கவாசல்”டிரெய்லர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ”சொர்க்கவாசல்”டிரெய்லர்

News
*ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு* https://youtu.be/UT8b3Gmll00?si=W_jbPvzRj98tNMbg *'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு* *இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம்* https://youtu.be/ti-9MQcx8H4?si=krQanzV7O4XRiZRb   இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்க...
எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST)

எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST)

News
எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட் (SBM 1 THE PAST) ------------------------------------------- (க்ரைம் திரில்லர் ஆக்ஷனில் ரஞ்சித்) --------------------------------------------- ஒரு கிராமத்தில் ஒரு கொலை நடைபெறுகிறது. அக்கொலையை கண்டுபிடிக்க செல்லும் பொழுது தோண்ட தோண்ட சுரங்கம் போல் அடுத்தடுத்து கொலை குற்றம் என்று நீண்டு கொண்டே செல்கிறது. இதை எவ்வாறு கண்டுபிடித்து கண் முன்னே நிறுத்துகிறார்கள் என்பதை மூன்று விதமான காலகட்டங்களில் நிகழும் குற்ற சம்பவங்களாக திரைக்கதை பின்னப்பட்ட உருவாக்கப்பட்ட கதைகளம் என்கிறார் இயக்குனர் சி.தேவநந்தன். ட்ரீம் வேர்ட்ஸ் தயாரிப்பில் பிரபல முன்னணி நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க சி.தேவந்தன் இயக்கியிருக்கிறார் கதாநாயகன் ரஞ்சித்துடன் காயத்ரி ரெமோ நாயகியாக நடித்திருக்கிறார். மீசை ராஜேந்திரன் யாமினி,பிரேம்குமார் விஜயகுமார்,ராஜ்குமார் ஆகியோருடன் படத்தின் இயக்குனர் தேவநந...