Sunday, August 2

News

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

News
*GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு* *நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்* “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்... எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும்...

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் – ஆர் வி உதயகுமார் !

News
எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா !! விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் - ஆர் வி உதயகுமார் !! கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை விழாவில் பேரரசு !! எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? - தயாரிப்பாளர் கே ராஜன் !! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் "Extreme"( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருட...

“வலிப்பு”நோயால் பாதிக்கப்பட பெண்ணுக்கும் விபத்தில் கால் இழந்த ஆணுக்கும் கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

News
https://youtu.be/u6FwQ65GvI4 👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள். _*Karpaga Virutcham* Trust provided *(₹8,000) Cot/Walker* to *2* disabled families lives in Perumbakkam area. They lost their legs due to illness & Accident_ ✍️ *வலிப்பு* நோயால் பாதிக்கப் பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளி பெண். 👉 விபத்தில் பாதிக்கப் பட்டு ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி ஆண். 👉 சென்னையில் வசிக்கும் இவர்களின் கோரிக்கையை ஏற்று *₹8,000* மதிப்பில் *கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்* *நன்கொடையாளர்கள்* 1.ஸ்ரீனிவாசன் 2.கிசான் சுப்ரமணியம் 3.ஜெகதீஸ்வரன் 4.சக்திவேல் 5.ராக்கி முத்து 6.மதன் குமார் 7.மதுரை 8.தினேஷ் ரெட்டி 9.தீபம் 10.தினேஷ் ராமதாஸ் *தன்னார்வலர்கள்* 1.திருமதி.ஃபாத்திமா 2.திரு.சத்தியசீலன் 3.திரு.வெடிகண்ணன் நன்கொடையாளர்களுக்கு மன...
ஈர காற்று” படத்தின் துவக்க விழா

ஈர காற்று” படத்தின் துவக்க விழா

News
"ஈர காற்று" படத்தின் துவக்க விழா ---------------------------------------- பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி துவக்கி வைத்தார் --------------------------------------------- ஸ்ரீ கல்கி புரொடக்ஷன் சார்பில் கல்யாண குமார் தயாரிப்பில் ஈரக்காற்று படத்தின் துவக்க விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சம்யுத் கதாநாயகனாக நடிக்க ராஷ்மிதா ஹிவாரி நாயகியாக நடிக்க ஆதி கிருஷ்ணா இயக்குகிறார் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார் இளந்திரையன் இசையமைக்கிறார் Vidoe link : https://www.transfernow.net/dl/20241209mxKORr8T...
*”படையாண்ட மாவீரா”*  *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.*

*”படையாண்ட மாவீரா”* *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.*

News
*"படையாண்ட மாவீரா"* *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.* வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க நடனக் காட்சிக...
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE

PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE

News
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE  Chennai: PVR INOX Limited, the largest and the most premium cinema exhibitor in India, proudly marks the five-year anniversary of PVR Lanka, the premier destination for immersive movie experiences in Sri Lanka. This milestone marks a half-decade of PVR Lanka delivering world-class cinematic entertainment, exceptional hospitality, and state-of-the-art technology to movie enthusiasts in the country. The milestone coincides with the much-anticipated release of Pushpa 2: The Rule, adding to the celebratory fervour. Since opening its doors at One Galle Face Mall in 2019, PVR Lanka has transformed itself as a pioneer in the country's entertainment sector, becoming a cultural hub for luxury cinema...
பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!*

பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!*

News
*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!* *ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ...
இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்*

இயற்கை பேரிடர் காரணமாக ‘ராஜா கிளி’ படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்*

News
*இயற்கை பேரிடர் காரணமாக 'ராஜா கிளி' படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர்-27 க்கு மாற்றம்* *புயல் மற்றும் கனமழை காரணமாக டிசம்பர்-27க்கு மாற்றி வைக்கப்பட்ட 'ராஜா கிளி' ரிலீஸ்* 'மிக மிக அவசரம்', 'மாநாடு' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதைநாயகனாக நடிக்க அவரது வெற்றி கூட்டணியாக வலம் வரும் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாடகர் கிரிஷ், வெற்றிக்குமரன், இயக்குநர் மூர்த்தி, ஷ்வேதா ஷிரிம்டன், சுபா, பிரவீ...
மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்

மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்

News
மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர்.  அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார்.  நம்பிக்கைக்குரிய வளரும்  இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி ப...
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

News
*மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் ...