Monday, August 3

News

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு*

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு*

News
*தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு* *நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்* *முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு* தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்

News
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்' யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்' குழந்தைகளைக் கவர வருகிறது.! திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர் மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீன...
“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

News, Reviews
நடிகர்கள் : பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கிர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : பாலு எஸ்.வைத்தியநாதன் இயக்கம் : பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரிப்பு : தாரகை சினிமாஸ் மருத்துவ கல்லூரி  மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக்  கல்லூரியை தனியாரிடம் கொடுப்பதாக தகவல் வருகிறது இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தயரகிறார்   போலீஸ் அனுமதி தரமறுக்கிறது   இதனால், தன் மருத்துவ கல்லூரி வளாகத்திற்க்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் அவருக்கு சில கட்சிகள் ஆதரவும்  சிலர் மிரட்டல்கள் வருகிறது. அடுத்தது , நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், இன்றைய நம் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . இதனால், அவருக்கும் ஆளும்கட்சி  பல...
வெற்றித் திருமகனே விடைபெறு! **** மனோஜ்

வெற்றித் திருமகனே விடைபெறு! **** மனோஜ்

News
வெற்றித் திருமகனே விடைபெறு! ****************************************** மனோஜ் பலமுறை உங்களிடம் பேசி இருக்கிறேன் ஒருமுறை கூட பாரதிராஜாவின் மகனென்ற தோரணை தெரிந்ததே இல்லை! நீங்கள் இயக்குனர் இமயத்தின் மகன் என்றாலும் உங்களை நான் சந்தித்த போதெல்லாம் என்னை இயக்குனராகவே மதித்திருக்கிருக்கிறீர்கள்! நீங்கள் வெற்றியடையாமல் இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் தொல்வி அடைந்தவனல்ல! உன் இறுதி அஞ்சலிக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை! தவெக தலைவர் விஜய்! தேமுதிக தலைவர் பிரேமலதா! அண்ணன் சீமான்! அய்யா நெடுமாறன்! சசிகலா அம்மையார்! முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்! காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜய் பாஸ்கர், செல்லூர் ராஜூ! இயக்குனர்கள் பாக்யராஜ் பார்த்தீபன், செல்வமணி, விக்ரமன், P.வாசு, வ...
சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!*

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!*

News
*சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!* இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.. இந்நிகழ்வினில்… நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃப...
“அறம் செய்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :

“அறம் செய்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :

News
இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது : இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம். சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் விழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு கதையோட்டமாகவும் அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்கிற ...
மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..

மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..

News
நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு.. நமது வாழ்வியலை படம் எடுத்தால் படம் ஜெயிக்கும் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு .. தமிழ் சினிமா இப்போது ஹெல்தியாக இல்லை EMI பட விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு .. நல்ல தயாரிப்பு நிறுவனங்கள் படம் எடுப்பதை நிறுத்திவிட்டார்கள் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்.. இன்று டாஸ்மாக் ஒரு போதை EMI இன்னொரு போதை இது இரண்டும் அழியவேண்டும் EMI பட விழாவில் இயக்குனர் பேரரசு பேச்சு.. சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற...
“மாடன் கொடை விழா” திரைப்பட விமர்சனம்.

“மாடன் கொடை விழா” திரைப்பட விமர்சனம்.

News, Reviews
தேவா ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கேப்டன். சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “மாடன் கொடை விழா”. இப்படத்தில், கோகுல் கெளதம், ஷாருமீஷா, சூரிய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீ ப்ரியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆர் தங்கபாண்டி படத்தினை இயக்கியிருக்கிறார். சின்ராஜ் ஒளிப்பதிவில் விபின் “மாடன்” படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மக்கள் தொடர்பு விஜயமுரளி / கிளாமர் சத்யா இப்படத்தினை தமிழகமெங்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி இராம நாராயணன் வெளியிடுகிறார் கதை தென் தமிழகத்தில்புகழ் பெற்ற சுடலை மாடன் கோயில் இங்கு வருட வருடம் திருவிழாவில் நடனம் ஆடும் திருநங்கை மாதவி மர்ம நபரால் கொள்ள படுகிறார் . சென்னையில் வேலை செய்து கொண்டு வரும் கதாநாயகனை அவரது சித்தப்பா அவரது பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என கூறி அவர் ஊருக்கு  வருகிறார். கதாநாயக...
“ட்ராமா” (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு

“ட்ராமா” (‘Trauma’) படத்தின் இசை வெளியீடு

News
நடிகர் விவேக் பிரசன்னா நடிக்கும் ' ட்ராமா' ('Trauma') படத்தின் இசை வெளியீடு டர்ம் புரொடக்ஷன்ஸ் பேனரில் எஸ். உமா மகேஸ்வரி தயாரிப்பில் உருவாகியுள்ள 'ட்ராமா' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினருடன் நடிகர் 'டத்தோ' ராதா ரவி மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர். அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, ரமா, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அஜித் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவை கவனிக்க. ராஜ் பிரதாப் இசையமைத்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை முகன்வேல் கையாள,...