Thursday, September 10

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

 இத்திரைப்படத்தின் அறிமுக நாயகன் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு

இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செளவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது

கல்வியில் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது தமிழ் திரைப்படத்தில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க படத்தொகுப்பு r.k. செல்வன் இத்திரைப்படம் போஸ் ப்ரோடுக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுகம் மாணிக்கம் மற்றும் இயக்குனர் சந்தோஷ் சேகரன் இசை வெளியீட்டு விழா தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மக்கள் தொடர்பாளர் நித்தீஷ் ஸ்ரீராம்

நா.விஜய்

Related posts: