Wednesday, July 29

Month: August 2024

காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது

காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான ‘கியாரா கியாரா’ ஸ்னீக் பீக்கை வெளியிட்டது

News
ZEE5, மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரத்தில், கண்கவர் 3D ப்ரொஜெக்‌ஷனில், காலத்தை வளைக்கும் மர்ம திரில்லரான 'கியாரா கியாரா' ஸ்னீக் பீக்கை வெளியிட்டது !!. இந்தியா, 09 ஆகஸ்ட் 2024: மும்பையின் புகழ்பெற்ற டேவிட் சாசூன் நூலகத்தின் கடிகார கோபுரம் வெள்ளிக்கிழமை மாலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ZEE5 அதன் சமீபத்தில் வெளியிடப்பட்ட, மர்மத் திரில்லர் ‘கியாரா கியாரா’ சீரிஸின், வசீகரிக்கும் 3D ப்ரொஜெக்ஷனை நடத்தியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரில்லரின் ஒரு ஸ்னீக் பீக் மூலம், மும்பைவாசி பொது மக்கள் ஒரு அற்புதமான ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். குனீத் மோங்காவின் சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் கரண் ஜோஹரின் தர்மடிக் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கூட்டணி தயாரிப்பில், உமேஷ் பிஷ்ட் இயக்கியுள்ள 'கியாரா கியாரா' சீரிஸில், ராகவ் ஜூயல், கிருத்திகா கம்ரா மற்றும் தைரியா கர்வா ஆகியோ...
“விராயி மக்கள்” திரைப்பட விமர்சனம்.

“விராயி மக்கள்” திரைப்பட விமர்சனம்.

News, Reviews
ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் சார்பில் சுரேஷ் நந்தா தயாரித்திருக்கும் வீராயி மக்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா. இதில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து , தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டி அக்கா ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள்: இசையமைப்பாளர் – தீபன் சக்ரவர்த்தி, எடிட்டர் – முகன் வேல், ஒளிப்பதிவாளர் – எம்.சீனிவாசன்,  பாடலாசிரியர் – நாகராஜ் கருப்பையா மற்றும் கேஜிஎஃப் மதுரகவி, மக்கள் தொடர்பு -ஏய்ம் சதீஷ். அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் சிறு வயதிலேயே அப்பா இழந்து அம்மா பாண்டி அக்கா அரவணைப்பில் முதல் மகன் வேலராமமூர்த்தி, இரண்டாவது மகன் மாரிமுத்து, மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டன், நான்காவது மகள் தீபாசங்கர் இவர்கள் அண்ணன் தம்பி தங்கையுடன் பாசமாகவும் ஒற்றுமையாகவும் அண்ணன் வார்த்தைக்கு மறுப்பு செல்லாத தம்பி ,தங்கையாக...
சிறிய படங்களின் வெற்றி தான் தமிழ் சினிமாவின் உயிர் துடிப்பு” – ‘பேச்சி’ வெற்றி விழாவில் ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேச்சு

சிறிய படங்களின் வெற்றி தான் தமிழ் சினிமாவின் உயிர் துடிப்பு” – ‘பேச்சி’ வெற்றி விழாவில் ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேச்சு

News
’பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! - தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட் ”நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது” - ‘பேச்சி’ வெற்றி விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு ” சிறிய படங்களின் வெற்றி தான் தமிழ் சினிமாவின் உயிர் துடிப்பு” - ‘பேச்சி’ வெற்றி விழாவில் ட்ரீம் வாரியர்ஸ் குகன் பேச்சு முதல் பட இயக்குநராக ‘பேச்சி’ கொடுத்த வெற்றி மிக முக்கியமானது - இயக்குநர் ராமச்சந்திரன் நெகிழ்ச்சி ’பேச்சி’ திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா   வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற...
‘அந்தகன்’ படம் வெயிட்டான கதை என்பதாலேயே கார்த்திக்.சமுத்திரக்கனிஅண்ணா , வனிதா விஜயகுமார்,சிம்ரன்,ஊர்வசியோகிபாபுன்னு நிறைய பேர் கமிட் ஆகி உள்ளார்கள்.

‘அந்தகன்’ படம் வெயிட்டான கதை என்பதாலேயே கார்த்திக்.சமுத்திரக்கனிஅண்ணா , வனிதா விஜயகுமார்,சிம்ரன்,ஊர்வசியோகிபாபுன்னு நிறைய பேர் கமிட் ஆகி உள்ளார்கள்.

News
*வெயிட்டான கதை - பிரஷாந்த் பெருமிதம்* நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்‌ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுக...
அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !”  -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!

அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !” -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!

Recent Post
"'அந்தகன்' பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !" -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !! கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'அந்தகன்' வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட 'அந்தாதுன்' படத்தின் புதிய தமிழ் வடிவம் 'அந்தகன்'! அந்தப் படம் பார்க்க...
மாயன் – செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு*

மாயன் – செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு*

News
*அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படம் மாயன் - செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியீடு* *செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகும் மாயன்* திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும்...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​’கனா

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​’கனா

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் பிரபலமான வெப் சீரிஸான ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது !! இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான "கனா காணும் காலங்கள்" சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ​​'கனா காணும் காலங்கள்' சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியத...
*அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம் !”*இயக்குநர் தியாகராஜன் !!*

*அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம் !”*இயக்குநர் தியாகராஜன் !!*

News
*" அசத்திய 'அந்தாதுன்'னும் அசத்த வரும் 'அந்தகனு'ம் !"* - *இயக்குநர் தியாகராஜன் !!* ஹிந்தியில் ‘அந்தாதுன்' என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்' என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு'க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?'என்று கேட்ட போது ''அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்’.' என்றார் மேலும் "ஹிந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி...
புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை” ;

புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை” ;

News
*“புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அபர்ணதி பணம் கேட்டது உண்மை” ; ஆணித்தரமாக கூறும் நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி* *சம்பளப் பாக்கி இருப்பதாக கூறியது பொய்.. புரமோஷனுக்கு அபர்ணதி பணம் கேட்டது நிஜம்” - நாற்கரப்போர் இயக்குநர் ஸ்ரீ வெற்றி* V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார். குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வரும் சிறூவன் ஒருவன் செஸ் விளையாட்டில் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆக விரும்புகிறான். அதற்காக அவன் சந்திக்கும் சவால்களையும், அவனது கனவு நிறைவேறியதா? என்பதையும் சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. ‘இறுகப்பற்று’ படம் மூலம் கவனம்...
‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல்

‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல்

Recent Post
பிரேமிள் கலையகம் வழங்கும் இயக்குநர் தங்கம் தயாரித்து இயக்கிய ‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல் --------------------------------------------- ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நவீன இலக்கிய மரபின் முன்னோடி பிரமிள் குறித்த முழு விவரணப்படத்தை பிரேமிள் கலையகம் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் தங்கம். அதில் இடம்பெறும் ஒருசில நிமிட பகுதியை விரித்து 32 நிமிட விவரணப்படமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் தங்கம். இவ்விழாவில் நடிகர் திருமுருகன் பேசும்போது, ------------------------------------------------- “பிரமிளை கவிஞர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அவர் ஆகச்சிறந்த விமர்சகராக இருந்திருக்கிறார்; பிரமிள் எந்த நிலத்திற்கு சொந்தக்காரர் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் தமிழர்களுக்கு சொந்தக்காரர்! அவர் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்படுவது அவசியமாகும். ஏனென்றால்...