Friday, September 11

Month: March 2024

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’

News
பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் 'கங்கணம்' 'குடும்பங்கள் கொண்டாட வரும் கங்கணம்' ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்' கங்கணம் கட்டிக்கொண்டு' நிற்பதாகச் சொல்வார்கள். கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் .உள்ளே உள்ள பொருட்கள் தெரியாமல் அதன் மேல் மஞ்சள் துணியால் கட்டிக்கொள்வர்.இதைக் காப்பு என்றும் சொல்வார்கள் .இப்படிக் காப்பு கட்டி விட்டால் அவர்கள் நினைத்த காரியத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.எனவேதான் காரிய உறுதிபாட்டைக் கூறும் போது 'கங்கணம் கட்டிக் கொள்வது' என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட 'கங்கணம்' என்கிற பெயரில் ஒரு படம் உர...
பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் Once Upon A Time In Madras (ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்)..!*

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் Once Upon A Time In Madras (ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்)..!*

News
*பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் Once Upon A Time In Madras (ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்)..!* ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் முருகன் கூறுகையில்.. மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் ஹீரோ, சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள்...
பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !!

பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !!

News
‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !! “சிவா மனசுல சக்தி” படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து, ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !! பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !! சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெளியான ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, பிரம்மாண்ட வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராஜேஷ்.M இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படமும், ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் மார்ச் 22 ஆம் தேதி, இந்த படத்தை அமிர்தா பிலிம்ஸ் நிறுவனம் தமிகழகம் முழுவதும் வெளியிடுகிறது. ‘சிவா மனசுல சக்தி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது இயக்கத்தில் வெளியான, மற்றொரு வெற்றிப்படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர் ராஜேஷ்.M பெரும் உற்சாகத்த...
“அமீகோ கேரேஜ்” திரைப்பட விமர்சனம்.

“அமீகோ கேரேஜ்” திரைப்பட விமர்சனம்.

Reviews
https://youtu.be/XkL7O2XDnlM?si=zIBVKL8GlV2ma4rj அமீகோ கேரேஜ் (ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம்) திரைப்படம் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைக்க, விஜயகுமார் சோலைமுத்தி ஒளிப்பதிவில், சி.எஸ்.பிரேம்குமார் மற்றும் ஆண்டனி எல். ரூபன் ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். அமீகோ கேரேஜ் (ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம்) திரைப்படம் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கிய உள்ள படம் தான் அமிகோ கேரேஜ். கேங்ஸ்டர் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் அதிரா ராஜ், மகேந்திரன், தீபா பாலு, ஜி.எம். சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் ஆகியோர் முக...
மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ்,”ப்ரீத்திய ஹுச்சா” என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார்

மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ்,”ப்ரீத்திய ஹுச்சா” என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார்

News
'என் இசை கோர்ப்பு, அப்பாவின் புகழ் சேர்ப்பு' என்கிறார் இசையமைப்பாளர் தஷிரெங்கராஜ்! மறைந்த இசையமைப்பாளர் தஷி அவர்களின் மகன் தஷிரெங்கராஜ், "ப்ரீத்திய ஹுச்சா" என்ற கன்னட படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதன் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சிவராஜ்குமார் உறவினரான டி.கௌரி குமார் தயாரித்துள்ள இந்த கன்னடப் படத்தில் விஜய், குன்கும், பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா சாம்ராட் வரிகளில், எம்.கே.பாலாஜி, மாதங்கி அஜீத்குமார் பாடியுள்ளனர். வீ.குமார் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற 'பேப்பட்டி' என்கின்ற படத்திற்கும், தமிழில் 'பித்தள மாத்தி' என்கின்ற படத்திற்கும் ஏற்கனவே பிண்ணனி இசை அமைத்துள்ளார்.தற்போது 'எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் தஷிரெங்கராஜ். @GovindarajPro...
“J. பேபி” திரைப்பட விமர்சனம்

“J. பேபி” திரைப்பட விமர்சனம்

Reviews
இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஊர்வசி, தினேஷ், மாறன் மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீ அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர் .இசை –  டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத் தொகுப்பு – சண்முகம் வேலுச்சாமி, கலை இயக்கம் – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன் உமாதேவி, விவேக், பத்திரிக்கை தொடர்பு – குணா. இயக்குநர் சுரேஷ் மாரியின், பெரியம்மா குடும்பத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் கதை களம் இந்தப் படமாக உருவாகியுள்ளது. மூன்று மகன்கள் மற்றும் இர...
ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்*

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்*

News, Recent Post
*ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்* *ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்* தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ் காமெடி கலந்த ஃபேண்டஸி கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்), என பெரிய நட்சத்திரம் பட்டாளமே நடிக்க உள்...
பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

News
"பைக் டாக்சி" திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் 'பைக் டாக்சி' படத்தின் முதல் தோற்றம் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் கலந்து கொள்ளக் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவினில் இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரெஹனா, காளி வெங்கட், வையாபுரி முதலான பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில்... பைக் டாக்சி படத்தின் தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் பேசியதாவது.. இனிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் கணபதி பாலமுருகன் இதுவரை இயக்கிய இரண்டு படங்களுமே அனைவருக்குமான படம். அதில் ஒரு காட்சி கூட முகம் சுளிக்க வைக்காது. முக்கியமாக லைசென்ஸ் படம் சமூக அக்கறையுடன...
அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!!

News
அன்னையின் நினைவாக உழைக்கும் பெண்களை தேடிச் சென்று பரிசளித்த நடிகர் ஆரி அர்ஜுனன்!! தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் 10 பேருக்கு தங்க நாணையம் வழங்கிய நடிகர் ஆரி அர்ஜுனன் உழைக்கும் பெண்களை தங்க நாணயத்தால் உற்சாகப்படுத்திய நடிகர் ஆரி அர்ஜுனன்!! ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும் - நடிகர் ஆரி அர்ஜுனன் !! தமிழின் முன்னணி இளம் நடிகர் ஆரி அர்ஜுனன், பெண்கள் ஒவ்வொரு வருமே கொண்டாடப் படவேண்டியவர்கள் தான் என்பதை வழியுறுத்தி தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக , எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வரும...
மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

News
மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம். சமீபத்தில் வெளியாகிய பல நேரடி மலையாள படங்கள் தமிழ் திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவற்றின் புது விதமான கதைக்களமும், தமிழ் மக்களை கவரும் வகையில் அவர்கள் சொன்ன விதமுமேயாகும். இவ்வரிசையில் வித்தியாசமான படங்களை எப்பொழுதுமே ஊக்குவிக்கும் இயக்குனரான மணிரத்னம் நேற்று புதிய மலையாள படமான பேரடைசின் டிரைலரை வெளியிட்டார். அவரின் நண்பரும், உலக புகழ் பெற்ற இயக்குனருமான பிரசன்னா வித்தனகே இப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கைக்கு சுற்றுல்லா சென்ற இளம்தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பதே இப்படத்தின் கதைகளமாகும். சென்ற வருடத்தில் பெரிய வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரனுடன் இணைந்து ரோஷன் மேத்யூ இப்படத்தில் நடித்துள்ளார். தர்ஷனா ர...