விஜய்யிடம் பேச முயன்ற ஷாஜகான் பட நடிகர்…. முகத்தில் அடித்தது போல் கிடைத்த பதிலால் அதிர்ச்சி… !!!!
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகவும் முக்கியமான படம் என்றால் அதில் நிச்சயம் ஷாஜகான் படம் இருக்கும். இந்த படம் மட்டுமின்றி படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்களின் எவர் கிரீன் பேவரைட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் நாயகியை உருகி உருகி காதலிக்க இன்னொரு ஹீரோ வந்து அவரை திருமணம் செய்து கொள்வார். அவர் வேறு யாருமல்ல பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணா திவாகர் தான்.
இவர் தமிழில் நிறைய படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இதுதவிர மலையாள படங்களில் நடித்து வரும் கிருஷ்ணாவை சமீப காலமாக எந்த ஒரு தமிழ் படத்திலும் பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில் கிருஷ்ணா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் நடித்த பின்னர் எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அப்போது நடிப்பில் ஆர்வம் இல்லா...

