99/66 திரை விமர்சனம்.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து தயாரித்து இயக்கியுள்ளார் எம்.எஸ். மூர்த்தி.
தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா (எம்டன் மகன்) , படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம், கலை இயக்குனர் – ஜெயமுருகன், நடன இயக்குநர்கள் – ஸ்ரீPதர் -அக்ஷயா ஆனந்த், ஸ்டண்ட் – பயர் கார்த்திக் , மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
இதில் சபரி (குணா ), ரோகிந்த் (கரண்), ரக்சிதா மகாலட்சுமி (சங்கீதா), ஸ்வேதா (ரஞ்சிதா), தயாரிப்பாளர் – இயக்குனர் எம்.எஸ்.மூர்த்தி (மூர்த்தி) , பவன்கிருஷ்ணா (விக்கி), கே.ஆர்.விஜயா (துர்கா தேவி அன்னையார், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரச்சிதா மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் சபரி, அடுக்குமாடி குடியிருப்பில் 66-வது கதவு எண் வீட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். அதே ...
