“7 ஸ்டார் பாய்ஸ்” திரை விமர்சனம்.
பீனிக்ஸ் ஸ்டுடியோ சார்பில் டி.அசோக் தயாரித்திருக்கும் 7 ஸ்டார் பாய்ஸ் படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் நிகில் பிரேம்ராஜ்.
இதில் ஆண்டனி வர்கீஸ்- இஸ்மாயில், ஐ எம் விஜயன்- ஐ எம் விஜயன், ஜுமானா அப்து ரஹ்மான் – ரஹீனா, லுக்மான் அவரன்- முனீர், பாலு வர்கீஸ்- தீபக், டேனிஷ் பி.கே- உமர், அமல்- குஞ்சு, பாசித்- பர்ஹான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-
இசை மற்றும் பின்னணி இசை – ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளர் – ஃபைஸ் சித்திக், எடிட்டர் – நௌஃபல் அப்துல்லா, பாடல் வரிகள் – தமிழ் குமரன், ராஜா குருசாமி, இணை இயக்குநர்கள் – பிரேம்நாத், பிஆர்ஒ- வேலு
கதைகரு
சிறியவர் கால்பந்து கனவையும் அவர்களின் நட்பையும் மையமாகக் கொண்டு எதார்த்தமான கதை களத்துடன் உருவாகியுள்ளது.
படத்தை பார்ப்போம்:
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கிராமத்தின் பெரும்பாலானவர்கள் கால்பந்தாட்ட ரசிகர...
