*25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்*
*பாலா-25 & வணங்கான் இசை வெளியீடு ; கோலாகலமாக நடந்த இருபெரும் விழா*
*25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்*
*”’அமரன்’ பட ரிலீஸுக்கு நம்பிக்கை கொடுத்ததே ‘பிதாமகன்; வெற்றி தான் ; வணங்கான் விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி*
*அருண்விஜய்யின் அன்புக்கட்டளை.. தட்டமுடியாத சிவகார்த்திகேயன் ; வணங்கான் இசை விழாவில் நெகிழ வைத்த அன்பு*
*“தமிழ் சினிமாவில் எது வேண்டுமானாலும் மாறும்.. மாறாதது இயக்குநர் பாலா மட்டுமே” ; இயக்குநர் விக்ரமன் பெருமிதம்*
*பாலாவுக்குப் பாராட்டு விழா : தமிழ் சினிமாவே கூடிய பெரும் கொண்டாட்டம்*
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான...
