*2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்: விஷால்*
*'புதிய கட்சியை தொடங்குகிறார் விஷால்"*
*2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் புதிய தொடங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.*
*மக்களுக்கு போதுமான வசதி இல்லை; அதனால் தான், நான் அரசியலுக்கு வருகிறேன்; விஷால்*
.
*2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும்: விஷால்*
*மக்களவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு அவசியம்; விஷால்*
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது விஷால் பேசியதாவது:- அன...
