Sunday, May 31

Tag: “வேடுவன்” (வெப் தொடர்) விமர்சனம்.

“வேடுவன்” (வெப் தொடர்) விமர்சனம்.

“வேடுவன்” (வெப் தொடர்) விமர்சனம்.

Reviews
Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, லாவண்யா, பார்வதி, ஜீவா ரவி நடிப்பில், பவன் எழுதி இயக்க, அக்டோபர் 10 முதல் Zee 5 ஓ டி டி யில் காணக் கிடைக்கும் தொடர் ‘வேடுவன்’ . கதைகரு " வேடுவன் "இணை தொடர் ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியின் கதை வெப்தொடரை பார்ப்போம்: சூரஜ் ( கண்ணா ரவி), தமிழ் திரையுலகில் பிரபலமான ஹீரோ. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அவருக்கு, ஒரு சூப்பர் ஹிட் படத்தினை கொடுக்க வேண்டும்  இந்நிலையில், இயக்குநர் ஒருவர், என்கவுன்டர்  இந்நிலையில்  உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஒருவர் அவரிடம் சந்தித்து கதை சொல்கிறார். கதைப்படி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி வேடத்தில்  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது நல்ல கதை,  தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் .மக்கள் ...