Sunday, May 31

Tag: வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில்!

வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில்!

வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில்!

News
வெற்றிமாறனுக்கு இயக்குனர் பேரரசு பதில்! மதிப்பிற்குரிய வெற்றிமாறன் அவர்களே! சீமான் அவர்கள் பெரியாருக்கு எதிராக பேசவில்லை பெரியார் பேசியதை சொல்கிறார்! அவரைப் பற்றி அவதூறு பரப்பவில்லை, அவரைப் பற்றிய உண்மையை சொல்கிறார். சீமான் அவர்கள் சொல்வது பொய்யென்றால் அவர் சொல்வது பொய்யென்று சொல்லுங்கள்! பொய்யென்று நிரூபியுங்கள்! தமிழ் மொழியைப் பற்றி பெரியார் இப்படி எல்லாம் இழிவாக பேசவில்லை என்று சொல்லுங்கள். பெண்களின் உறவுகள் பற்றி இப்படி எல்லாம் பெரியார் அசிங்கமாக பேசவில்லை என்று சொல்லுங்கள். அது இருக்கட்டும் சீமான் அவர்கள் பெரியாரைப் பற்றி எத்தனை விஷயங்களை பொதுவெளியில் வைக்கிறார். ஏன் வீரமணி அவர்களும் சுப.வீரபாண்டியன் அவர்களும் பதில் கூறாமல் பதுங்கி இருக்கிறார். பதில் கூற கடமைப்பட்டிருக்கும் திரு வீரமணி அவர்களே அமைதியாக இருக்கும் பொழுது நாம் ஏன் இதை பற்றி பேச வேண்டும்? சீமான் பேசுவது...