Sunday, July 26

Tag: “வில் “WILLதிரை விமர்சனம்.

“வில்”WILL திரைவிமர்சனம்.

“வில்”WILL திரைவிமர்சனம்.

Reviews
:இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பிர்லா போஸ், பதம் வேணு குமார், மோகன் ராமன் ,லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ​ தொழில்நுட்ப கலைஞர்கள்  :- இயக்கம் : எஸ். சிவராமன் தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பு: கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஒளிப்பதிவு : டி.எஸ்.பிரசன்னா இசை : சௌரப் அகர்வாலின் எடிட்டர்: ஜி.தினேஷ் மக்கள் தொடர்பு : வேலு படத்தை பார்ப்போம் ஆந்திர மாநிலம் சித்தூரில் தொழிலதிபர் தனது சித்தூர் சொத்துக்களை எல்லாம் தன் இரண்டு மகன்கள் மேல்  உயில் எழுதி வைத்து விட்டு .சென்னையில் உள்ள  இருக்கும் வீட்டை மட்டும்  யாரோ அலேக்யா என்ற பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் இதை தெரிந்து கொண்ட வாரிசுகள்  நமக்கு  சேர வேண்டிய சொத்து யாரோ ஒரு பெண்ணுக்கு  ப...