விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கற்பனை கலந்த உண்மை சம்பவத்தை வைத்து * *விடிஞ்சா எனக்கு கல்யாணம்** திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
*Sபிலிம்ஸ்* நிறுவனத்தில் வெளிவரும் நாலாவது படைப்பு *விடிஞ்சா எனக்கு கல்யாணம் …*
இயக்குநர் S.P.பகவதிபாலா இப்படத்தினை இயக்கி இருக்கிறார்
படத்தில் கதாநாயகர்கள் பகவதிபாலா* .சாகில் * நடித்துள்ளார்கள்
கதாநாயகியாக *யுகிதா, சினேகா ஸ்ரீ *, வித்தியாசமான வில்லன்
இளங்கார்த்திகேயன் சிறப்பு கதாபாத்திரத்தில்
R.சுந்தராஜன்
காமெடியனாக *வைகாசி ரவி* முக்கிய கதாபாத்திரத்தில் சின்ன பண்ணை R தன சேகரன்,கேபிள்சங்கர்.பார்த்திபன். ஆல்வின். அரசகுமார்
தேசிய விருது பெற்ற வாழைஜானகி மற்றும் நளினி மாமி,ரஜித் சத்பரா ஜ்,KR-வெங்கட் /K.G.R கோடீஸ்வரன் .ETகணேஷ்.
சசிகுமார். ஹேமா ,வேல்முருகன் |போண்டாமணி ,கண்ணாயிரம், மெடிக்கல்குமார், கோவாஅம்புரோஸ், சவுதிசம்சுதின்,ஆகியோர் நடித்துள்ளார்கள்..
இவர்களுடன்
ETகணேசன்
திருப்ப...
