Monday, November 23

Tag: வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!

News
கல்விக்காகத் தனது சொத்தில் பாதியை எழுதி வைத்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது! சத்யா சிவாஜி நாயகனாக நடிக்கிறார் – நாகா.KMI இயக்குகிறார் – விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்! மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் அர்ப்பணித்த வள்ளல் சி. கந்தசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. Arowana Pictures Pvt. Ltd. சார்பில் தீபா சிவாஜி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள CKN கல்லூரியில் நடைபெற்றது. நாகா. KMI எழுதி இயக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் தீபா சிவாஜியின் மகன் சத்யா சிவாஜி, சி. கந்தசாமி நாயுடுவின் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். இன்றைய படபூஜை விழாவில் தயாரிப்பாளர் கமலக்கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன், பிரியங்கா, ரோபோ சங்கர், சோனியா, போஸ் வெங்கட...