“வல்லமை” திரை விமர்சனம்
நடிகர்கள்:
பிரேம்ஜி – சரவணன் (தந்தை)
எ---_-_திவதர்ஷினி – பூமிகா (மகள்) தீபாசங்கர் – (டாக்டர்)வழக்கு என் முத்துராமன் – (காவல்ஆய்வாளர்)சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்)சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்)சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்)விது – பாபு (பெட்ரோல் திருடன்) போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்)
தொழில் நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு பேனர்: பேட்டிலர்ஸ் சினிமா /எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் – கருப்பையா முருகன், இசையமைப்பாளர்: ஜி.கே.வி .ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி, எடிட்டர்: சி கணேஷ் குமார், கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய், மக்கள் தொடர்பு : நிகில்முருகன்.
படத்தை பார்ப்போம்
மனைவியை இழந்த பிரேம்ஜி தன் மகளுடன் சொந்த ஊரான அரியலூர் விட்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார். சென்னையில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மூலம் குடியிருக்க வீடும், சினிமா போஸ்டர் ஒட்...
