Monday, June 1

Tag: வலிப்பு”நோயால் பாதிக்கப்பட பெண்ணுக்கும் விபத்தில் கால் இழந்த ஆணுக்கும் கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

“வலிப்பு”நோயால் பாதிக்கப்பட பெண்ணுக்கும் விபத்தில் கால் இழந்த ஆணுக்கும் கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

News
https://youtu.be/u6FwQ65GvI4 👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள். _*Karpaga Virutcham* Trust provided *(₹8,000) Cot/Walker* to *2* disabled families lives in Perumbakkam area. They lost their legs due to illness & Accident_ ✍️ *வலிப்பு* நோயால் பாதிக்கப் பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளி பெண். 👉 விபத்தில் பாதிக்கப் பட்டு ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி ஆண். 👉 சென்னையில் வசிக்கும் இவர்களின் கோரிக்கையை ஏற்று *₹8,000* மதிப்பில் *கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்* *நன்கொடையாளர்கள்* 1.ஸ்ரீனிவாசன் 2.கிசான் சுப்ரமணியம் 3.ஜெகதீஸ்வரன் 4.சக்திவேல் 5.ராக்கி முத்து 6.மதன் குமார் 7.மதுரை 8.தினேஷ் ரெட்டி 9.தீபம் 10.தினேஷ் ராமதாஸ் *தன்னார்வலர்கள்* 1.திருமதி.ஃபாத்திமா 2.திரு.சத்தியசீலன் 3.திரு.வெடிகண்ணன் நன்கொடையாளர்களுக்கு மன...