“வடம்” திரை விமர்சனம்.
மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர்.ஆர் தயாரித்திருக்கும் "வடம்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கேந்திரன்.வி
நடிகர்கள்;
விமல் –நடராஜ் (நட்டி) , ன்ஷ்கா ஸ்ரீ- , இந்து ,தீபா சங்கர் – முனிஷ்காந்த் – நரேன் , பாலா சரவணன் – மதுசூதனன் – – ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு: பிரசன்னா எஸ் குமார், எடிட்டர்;: சாபு ஜோசப் வி ஜே, கலை: வி.சசிகுமார், இசை: டி.இமான், பாடல் வரிகள்: ஞானகரவேல், சண்டைக்காட்சிகள்: ஜி.என்.முருகன், நடன இயக்குனர்: தினேஷ், தீனா என்.சங்கர்,மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா
கதைகரு
ஊர் தலைவரின் மகனான விமலும் எதிர்கோஷ்டி நட்டி நட்ராஜ் காளையை வளர்த்து, வடமஞ்சு விரட்டு போட்டியில் கலந்து கொள்ள வைப்பதே !! பகை பழி வாங்குதல் ...
படத்தை பார்ப்போம்:
சிவகங்கை மாவடத்தில் வட மஞ்சு விரட்டு தான் பிரபலம். அ...
