Monday, July 27

Tag: லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!*

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!*

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!*

News
*லைகா புரொடக்ஷன்ஸின் 'வேட்டையன்' அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!* மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'வேட்டையன்'(தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது. இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரட...