Monday, July 27

Tag: ராம் in லீலா” இப்படத்தின் தொடக்க விழாவிற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் திரைபிரபலகள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

”ராம் in லீலா” படத்தின் தொடக்க விழா ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் திரைபிரபலகள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

”ராம் in லீலா” படத்தின் தொடக்க விழா ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் திரைபிரபலகள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News
*டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ' ராம் in லீலா' வில் இணையும் ரியோ - வர்திகா ஜோடி* டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு' 'ராம் in லீலா' என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் 'ராம் in லீலா ' எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன்...