Friday, April 17

Tag: ராபர்” திரைப்பட விமர்சனம்

“ராபர்” திரைப்பட விமர்சனம்.

“ராபர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள படம் ராபர். இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார்.​ நடிகர்கள் : சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்,இசை : ஜோகன் சிவனேஷ், படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன்,நடனம் : ஹரி கிருஷ்ணன்,பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி,இயக்கம் : எஸ். எம். பாண்டி,வெளியீடு: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, மக்கள் தொடர்பு : திரைநீதி :செல்வம் சென்னை சிட்டியில் நடக்கும் செயின்பறிப்பு கொள்ளையன் கதை களம் சத்யா கதாநாயகன் :நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் வேலைக்காக சென்னைக்கு வரு...