“ராக்கெட் டிரைவர்” திரைப்பட விமர்சனம்.
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்க, விஷ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி,ஜெகன் , ராமச்சந்திரன் நடிப்பில் ஸ்ரீராம் ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி இருக்கும் படம். "ராக்கெட் டிரைவர்"
கதைகளம் :சிறு வயது ஏ.பி.ஜே அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து இன்றைய காலக்கட்டத்திற்கு வரும் கதை
கதையைை பார்ப்போம் : விஷவத் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் வழக்கமான வாழ்க்கையில் இருக்கிறார். இவருக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மீது மிகப்ப்பெரிய ஆர்வம் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஒருநாள் விஷவத் ஆட்டோவில் நாகா விஷால் வழி கேட்கிறார். சென்னையில் யாரையும் தனக்கு தனக்கு தெரியாது நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் என நாகா விஷால் கேட்கிறார். அதன் பிறகு சில சூழ்நிலை மூலமாக நாகா விஷால்தான் சிறு வயது {ஏ.பி.ஜே அப்துல்கலாம் கலாம் } என தெரிய வருகிறது. ப...
