Sunday, November 22

Tag: “ரயில்” திரைப்பட விமர்சனம்

“ரயில்” திரைப்பட விமர்சனம்

“ரயில்” திரைப்பட விமர்சனம்

Reviews
டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரித்திருக்கும் ரயில் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சக்தி. ஹீரோ.. முத்தையா – குங்குமராஜ் முத்துசாமி , ஹீரோயின்:செல்லமா – வைரமாலா. வடமாநில சுனில் – பர்வேஸ் மெஹ்ரூ, வரதன் – ரமேஷ்வைத்யா, ஹீரோயின் அப்பா – செந்தில் கோச்சடை, சுனில் மனைவி டிம்பிள் – ஷமீரா, சுனில் அப்பா – பிண்ட்டூ, சுனில் அம்மா – வந்தனா, குழந்தை – பேபி தனிஷா, திருப்புளி – சுபாஷ், இன்ஸ்பெக்டர் – தங்கமணி பிரபு,மில் மேனேஜர் – ரமேஷ் யந்த்ரா, அக்கவுண்டண்ட் – சாம் டேனியல், சுனில் சூஃப்ரெண்ட் – ராஜேஷ், கான்ஸ்டபிள் – ராமையா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு : நாகூரான், இராமச்சந்திரன், இசை : எஸ்.ஜே.ஜனனி, சவுண்ட்  – ராஜேஷ் சசீந்திரன், பாடலாசிரியர் – ரமேஷ் வைத்யா, மேனேஜர் – உசிலை சிவா, மக்கள் தொடர்பு : நிகி...