“ரஜினிகாந்தின் தம்பியாக அறிமுகமாகி விஜயகாந்த்” நடித்த காட்சி மட்டும் சில நொடிகள் மட்டும் வந்து சென்றது.
1978 ஆம் ஆண்டு சினிமாவில் நடித்தாக வேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜயராஜ் என்ற பெயருடன் தனது நெருங்கிய நண்பர்களுடன் சென்னைக்கு பயணம் ஆனார் அவருக்கு உற்ற துணையாய் இருந்த முக்கிய நண்பர்களில் இப்ராஹிம் ராவுத்தரும் ஒருவர்
அன்றைய சினிமாவில் நடிகராக வேண்டுமென்றால் நாடக நடிகராக இருக்க வேண்டும் அல்லது திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து அனுபவங்களை பெற்றிருக்க வேண்டும்
இவை இரண்டும் கேப்டன் விஜயகாந்திடம் இல்லை நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தது பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடிச் சென்றார் அனைவராலும் அவமானப்படுத்தப்பட்டார் ..மதுரை திரைப்பட விநியோகஸ்தர் திரு மர்சூக் என்பவரின் சிபாரிசுடன்
"என் கேள்விக்கு என்ன பதில்? என்ற ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக அறிமுகமாகி படப்பிடிப்பில் நடித்த விஜயகாந்த் அவரின் நடிப்பிற்கு அனைவரின் கைதட்டல்கள் அத...
