“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு
"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு
பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”.
அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.
இந்தப் படம் மா...
