Friday, April 17

Tag: “யாதும் அறியான்” திரை விமர்சனம்.

“யாதும் அறியான்” திரை விமர்சனம்.

“யாதும் அறியான்” திரை விமர்சனம்.

Reviews
M. கோபி இயக்கத்தில் தினேஷ் பிராணா, அப்பு குட்டி, தம்பி ராமைய்யா, ஆனந்த் பாண்டி, ஷியாமல், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் யாதும் அறியான். கதாநாயகன் தினேஷும், கதாநாயகி பிரானாவும் காதலிக்கிறார்கள். காதலியுடன் ஜாலியாகவும், நெருக்கமாகவும் இருக்க ஆசைபடுகிறார் இவரை தொடக்கூட விட மாட்டாங்க காதலி பிரானாவும் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு தான் கண்டிஷன் போடுறாங்க   இதை வருத்தப்பட்டு கூற நண்பனிடம் ஐடியா கேட்கிறான்  நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தனது காதலி மற்றும் நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடியினர் காட்டு பகுதியில் இருக்கும்  சொகுசு விடுதிக்கு போராங்க  அந்த விடுதியில் அப்புக்குட்டி  வேலை செய்கிறார் அவர் மட்டும்தான் அங்கு இருக்கிறார்.முதல் நாள் இரு நண்பர்கள் மற்றும் அப்புகுட்டியும் சேர்ந்து மது குடிக்கிறார்கள்  பிறகு எல்லாரும் அவங்க ரூமுக்கு போயிறாங்க தினேஷ் தன் காதலியு...