Monday, April 20

Tag: “மெஸன்ஜர்” திரைவிமர்சனம்.

“மெஸன்ஜர்” திரைவிமர்சனம்.

Reviews
ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.கே.பிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. படத்தொகுப்பு பிரசாந்த்.ஆர், ஒளிப்பதிவு பால கணேசன் ம​ற்றும் இசை அபு பக்கர். மக்கள் தொடர்பு சதீஷ்வரன். கதை கரு இறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தை பிறக்கிறது அது எப்படி ....? படத்தை பார்ப்போம்: ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் ( face Book)  மெஸன்ஜரில் மெசேஜ் வருகிறது நீ தற்கொலை செய்து கொள்ளாதே  இவருக்கு பெரிய அதிர்ச்சி சுற்றும் முற்றும் பார்க்கிறார் யாரும் இல்லை மெசேஜ் அ...