“மெட்ராஸ் மாஃபியா கம்பெனி” திரைவிமர்சனம்.
படம்: மெட்ராஸ் மாஃபியா கம்பெனி
நடிப்பு: ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசி லயா, முனிஷ் காந்த், ராம்ஸ், ஆதித்யா
தயாரிப்பு: வி சுகந்தி அண்ணாதுரை
இசை: ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: அசோக் ராஜ் இயக்கம்: ஏ எஸ் முகுந்தன் ,பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா.
படத்தை பார்ப்போம்:
ராயபுரம் பிரபல தாதா ஆனந்தராஜ் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை வைத்து கொண்டு தனக்கு வரும் குற்ற செயல்களை செய்து வருகிறார் இப்படி பல குற்றச்செயல்களை செய்துவரும் ஆனந்தராஜ் மீது எந்த குற்ற வழக்கும் பதிவாகவில்லை இவர் சென்னை தாதா சாம்ராஜ்யம் வளர்ந்து வருகிறது.
தாதா ஆனந்தராஜ் சாம்ராஜ்ஜியத்தை முடிவுகட்ட போலீஸ் உதவி கமிஷனர் சம்யுக்தா வருகிறார் ஆனந்த்ராஜ் எதிரான ஆதாரங்களை திரட்ட களத்தில் இறங்குகிறார் இதற்கிடையே தொழில் போட்டியால் ஆனந்தராஜால் பாதிக்கப்பட்ட ரவுடிகள் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் இதை தெரிந்து கொண்ட ஆனந்த ராஜ் மற்ற...
