Saturday, October 24

Tag: முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்திப்பு!

முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்திப்பு! ,

முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்திப்பு! ,

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு.ஜி.கே. எம். தமிழ்க்குமரன் அவர்கள் சந்தித்து, சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், பல்வேறு திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் பெற்றார். அப்பொழுது சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து திரு. எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், தான் தலைவராக இருந்த போது சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் வெளிவந்தது, அதன் பின்னர் 13 வருடத்திற்கு பிறகு தொடர்வது குறித்து மகிழ்ச்சி அடைந்தார். சங்க வளர்ச்சிக்கும் உறுப்பினர்கள் நலனுக்கும் இந்த சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார். இது போன்ற முன்னாள் தலைவர்கள் ஆலோசனைகள் என்னை போன்று புதிய தலைமைக்கு, நிர்வாகத்தினை நடத்திடவும் மற்றும் திரைப்படத் துறைக்கு இன்னும் நிறைய புதிய திட்டங்க...