“மார்கன்” திரை விமர்சனம்.
மார்கன் திரை விமர்சனம்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் மார்கன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லியோ ஜான் பால்.
இதில் விஜய் ஆண்டனி – துருவ் கோரக், அஜய் தீஷன் – தமிழறிவு, மகாநதி சங்கர் – காளி, சமுத்திரக்கனி – மூத்த ஏடிஜிபி ராஜா, தமிழ்நாடு சென்னை, ராமச்சந்திரன் – முருகவேல், பிரிகிடா – இன்ஸ்பெக்டர் ஸ்ருதி, தீப்ஷிகா – ரம்யா, அர்ச்சனா – அகிலா, கனிமொழி – வெண்ணிலா, வினோத் சாகர் – உதவி ஆணையர், நடராஜ் – மூத்த நரம்பியல் நிபுணர், அருண் ராகவ் – ஐவு ர்சு, கதிர் – தரகர் முகவர், ராஜாராம் – ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக், அபிஷேக் – இயக்குனர் ராஜேஷ், நிஹாரிகா – ரம்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை: விஜய் ஆண்டனி, நpர்வாகி: தயாரிப்பாளர் நவீன் குமார், ஒளிப்பதிவாளர்: எஸ்.யுவா, படத்தொகுப்பாளர்;: லியோ ...
