Monday, June 1

Tag: மாதவன் நடிப்பில்

மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘‘ஹிசாப் பராபர்’’ இப்போது இந்தி,/தமிழ்/ தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!!

மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘‘ஹிசாப் பராபர்’’ இப்போது இந்தி,/தமிழ்/ தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!!

News
நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், ZEE5 ஒரிஜினல் படமான ‘ஹிசாப் பராபர்’ இப்போது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிறது!! -ஆர். மாதவன், நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகிய முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில், சோஷியல் நையாண்டி டிராமாவாக உருவாகியுள்ளது ‘ஹிசாப் பராபர்’ - முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் "சைத்தான்" பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக...