“மல்லி” இது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகா தொடர்.
மல்லி இது சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய மெகா தொடர்.
விஜய் நிவேதா, பேபி ராகிலா மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், மதன்பாப், தேங்ஆனந்த், சாய்ராம் வெங்கட் கிருத்திகா, நளினி, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர் இந்தத் தொடரை மணிபரதி இயக்க மாரிமுத்து திரைக்கதை எழுதியிருக்கிறார், வசனங்கள் மருது சங்கர் எழுத அகிலன் ஒளிப்பதிவு செய்ய தரன் . இசையமைக்கிறார் ஒரு குழந்தை குழந்தைக்கு தந்தைக்கும் உள்ள பாச போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறாள் என்பது கதை மல்லி பெருமாள் புரம் கிராமத்தில் பால்வாடி டீச்சர் ஆக பணிபுரிகிறார் அந்த பள்ளி நடக்கும் அநீதிகளை தட்டி கேட்டு அதன் மூலம் பிரச்சினை களில் சிக்கி சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள் சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா அவள் தந்தையிடம் தனக்கு அம்மா வேண்ட...
