*மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் தடம்பதிக்கிறது நம்ம ஊரு வைப்ஸ்..!*
*மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் தடம்பதிக்கிறது நம்ம ஊரு வைப்ஸ்..!*
*சென்னையில் முதல் முறையாக நம்ம ஊரு வைப்ஸ் – எலைட் கோலாகல புத்தாண்டு கொண்டாடம்..!*
* நேரடி இசை மற்றும் நடனத்துடன் பிரமாண்ட ஏற்பாடு
* கிறிஸ்துமஸ் சலுகையாக *ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்*
* விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் விழாவில் திரை நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்
சென்னை, டிசம்பர் 23, 2024: நடிகர் விஜய் விஷ்வாவின் விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மதுரையில் நவம்பர் மாதம் நடைபெற்ற நம்ம ஊரு வைப்ஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் முதல் முறையாக மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி, புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நடைபெற உள்ளது. நம்ம ஊரு வைப்ஸ் - எலைட் என்ற பெயரில் 31ம் தேதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் திரைத்துற...
