“ப்ரீடம்”திரைபட விமர்சனம்.
நடிகர்கள் :
எம்.சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மு ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன்
படக்குழு விவரங்கள் :
தயாரிப்பு: பாண்டியன் பரசுராமன்
இணை தயாரிப்பாளர்: சுஜாதா பாண்டியன்
சத்யசிவா எழுதி இயக்குகிறார்
இசை: ஜிப்ரான்
ஓளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
படத்தொகுப்பாளர்: ஸ்ரீகாந்த் என்.பி
கலை: சி.உதயகுமார்
பாடல் வரிகள்: சினேகன் – மோகன் ராஜன் – அருண் பாரதி
அதிரடி: டி.ரமேஷ் – டான் அசோக் – டேஞ்சர் மணி
ஆடை வடிவமைப்பாளர்: சிவரஞ்சனி
ஒலிப்பதிவு: ஹரிஷ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு சில கற்பனை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் Freedom. .இப்படத்தை பற்றி பார்க்கலாம் .
முன்னாள் பிரதமர் அவர்கள் படுகொலை செய்யபட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் 'Freedom'.
ஒரு ந...
