“போட்டோகிராபர்” திரை விமர்சனம்
நடிகர்கள் :-
அஷ்ரஃப் – வீரா
ஜனனி சாமிநாதன் – தர்ஷினி
கருணாகரன் – கபிலன்
உரியடி சிவா – மதி
ஆடுகளம் நரேன் – செங்குட்டுவன்
தேவி மகேஷ் – ஆதினி
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
எழுத்து இயக்கம் : அஷ்ரஃப்
ஒளிப்பதிவு : ரயீஸ் அஹ்மத்
இசை : ராஜ்குமார் சந்திரசேகரன்
படத்தொகுப்பு : ஆர் சி பிரணவ்
சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன்
மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ்.
கதை கரு
புகைபட கலைஞர் Golden Tree தேடி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பயணம் அங்கு நடக்கும் சம்பவம்..
படத்தை பார்ப்போம்:
ஆடுகளம் நரேன் பெரிய தொழிலதிபர் அவருடைய ஒரேமகன் கதாநாயகன் அஷ்ரஃப் புகைப்பட கலைஞர் இயற்கை அழகை படம்பிடிப்பதற்காக கேமராவுடன் அடர்ந்த மதிகெட்டான் சோலை காட்டுபகுதிக்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் பயணிக்கிறார் உடன் காட்டை பற்றி நன்கு தெரிந்த உள்ளூர் வாலிபர் உறிஅடி சிவா Golden Tree (மரம்) தேடி செல்கிறார் ஒரு கட்டத்தில் ...
