“பைண்டர்”திரைவிமர்சனம்.
ஆரபி புரடக்ஷன்ஸ் மற்றும் வியன் வென்ச்சர்ஸ் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் வினோத் ராஜேந்திரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் பைண்டர்
இதில் வினோத் ராஜேந்திரன், சார்லி, நிழல்கள் ரவி, சென்ட்ராயன், தரணி ரெட்டி, பிரானா, நாசர் அலி, கோபிநாத் சங்கர், நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி ,எடிட்டர் – தமிழ்குமரன் , கலை இயக்கம் – அஜய் சம்பந்தம் , இசை – சூர்ய பிரசாத் ,மக்கள் தொடர்பு – ராஜா
கல்லூரியில் படிப்பை முடிக்கும் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று ஒரு கேள்வி பிரபலமான வழக்கறிஞராக நிழல்கள் ரவி, இளைஞர்களிடம் கேட்கிறார் அதற்கு அவர்கள் நாங்கள் சிறையில் தவறு செய்யாத குற்றவாளிகளை காப்பாற்றப் போகிறோம் என்கிறார்கள்
மாணவ நண்பர்களுடன் வினோத் ராஜேந்திரன் தாரணியும் புதிதாக டிடெக்டிவ் ஆபீஸ் அலுவலகம் தொடங்கி ...அப்படிப்பட்ட நிரபராதிகள் யாரா...
