Sunday, November 22

Tag: “பிளாக்”திரை விமர்சனம்.

“ப்ளாக்”திரை விமர்சனம்.

“ப்ளாக்”திரை விமர்சனம்.

Reviews
திஹான்,மிக்கி மக்கி ஜா,கிரி துவாரகேஷ் ,ஆனந்த் ,அபிநவ் கோசாமி ,அமீர் மாலிக் ,பபுஷா ,சினி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர். ராஜா ரவி வர்மா, பாலசுப்பிரமணியம் இணைந்து இசை அமைத்துள்ளனர்.வரதராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.ஐ & ஐ மூவிஸ் சார்பில் வைர பிரகாஷ் தயாரித்துள்ளார். ஐந்தாவது படிக்கும் திஹான் விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவனாக இருக்கிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே படிப்பை விட விளையாட்டில்,ஆர்வம் ஈடுபாடு உண்டு. சிறு வயதிலேயே அவனது பெற்றோரை விபத்தில் இழக்கிறான் பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி...