“பாலன் : தி பாய் “திரை விமர்சனம்.
நடிகர்கள் :-
ஃபர்ஸானா பலத்திங்கல் – அம்மா
ஆதிஷேஷன் கே.ஆர் – இளம் பாலன்
சினான் – வயது வந்த பாலன்
ஜீன் பால் லால் – பவித்ரன் கே.எஸ்.
கிரிஷ் யு.னு. – எஸ்.ஐ. பிரான்சிஸ் அலெக்ஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள்:-
இயக்கம்: சிதம்பரம்
எழுத்து: ஜித்து மாதவன்
தயாரிப்பாளர்கள்: வெங்கட் கே. நாராயணா (கே.வி.என்.புரொடக்ஷன்ஸ்), ஷைலஜா தேசாய் ஃபென் (தெஸ்பியன் ஃபிலிம்ஸ்)
ஒளிப்பதிவு: ஷைஜூ காலித்
இசை: சுஷின் ஷியாம்
படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன்
மக்கள் தொடர்பு: வெங்கடேஷ்
படத்தை பார்ப்போம்:
படத்தின் நாயகி பர்சானா (Farzana), தனது 6 வயது மகனுடன் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் போலீஸ் மற்றும் ஆபத்துகளில் இருந்து தப்பித்து ஒவ்வொரு ஊராக வேலை தேடி அலைகிறார். தனக்கென ஒரு நிலையான அடையாளத்தை மறைத்து,தேனீர் கடை, ரப்பர் எஸ்டேட், கட்டமானத் தொழில் என அம்மா ஒவ்வொரு இடத்திலிருந்து மாற...
