பாடலாசிரியர் கிருதியா காலமாணர் .
பாடலாசிரியர்
டாக்டர் கிருதையா.....
கவிஞர்கள்
கண்ணதாசன், வாலி,
வைரமுத்து இந்த ஜாம்பவான்களின் வரிசையில் கிருதையா...
கே. பி அவர்களின் படைப்புகளில் பாடலாசிரியராக பணியாற்ற எவ்வளவு அறிவு, இசை ஞானம், புத்திசாலித்தனம் தேவை. இவ்வளவு திறமைகள் மட்டுமே போதாது அவர் குறிப்பிடும் நேரத்தில் வந்தாக வேண்டும். தனது திறமையால் இயக்குனரை திருப்தி செய்தாக வேண்டும்.
சின்னத்திரையில் ரயில் சிநேகம் தொடரில் கவிப்பேரரசு அவர்கள் இயக்குனர் சிகரத்தோடு பணியாற்றிய இடத்தில் கிருதையா அவர்கள் கவிப்பேரரசு அவர்களின் ஒப்புதலோடும், ஆதரவோடு தனதாக்கி அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்ட திறமையாளர்.
கவிப்பேரரசு அவர்களே பலமுறை கிருதையா அவர்களுக்கு பல பக்தி பாடல்களை சிபாரிசு செய்து இருக்கிறார். எப்பேர்ப்பட்ட திறமையான கவிஞர் டாக்டர் கிருதையா.
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரோடு பணியாற்றிய தொடர்கள்
...
