Sunday, November 22

Tag: “பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

“பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

“பனிவிழும் இரவு” திரை விமர்சனம்.

Reviews
பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா தயாரித்திருக்கும் பனி விழும் இரவு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ. ரா. ராஜேஷ். நடிகர்கள் :அருண் கார்த்தி( ஜெகே), எனாக்க்ஷி கங்குலி(சபிதா) , கருப்பு நம்பியார்( நாகராஜ்), சேரன்ராஜ்(மதிமாறன்) , சரவணசக்தி(வாட்ச்மேன்) , செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்) , கஜராஜ்(டாக்டர்.சரவணன்) , சுருளி (சுருளி) , உமர்(பால்காரன்),வினோத்(வினோத்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்;:- ஒளிப்பதிவாளர் – திரு. ஜெயக்குமார் தங்கவேல், இசையமைப்பாளர் – சதாமுருகன், எடிட்டிர் - எம். எஸ். செல்வா மற்றும் சி.ஆர்.புவனேஷ் , , மக்கள் தொடர்பு சரண் படத்தை பார்போம்: திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்புக்காக (Pre-wedding photoshoot) கொடைக்கானலுக்குச் செல்லும் இளம் ஜோடியான ஜேகே (அருண் கார்த்தி) மற்றும் சபிதா (எனாக்ஷி கங...