‘நேஷனல் க்ரஷ்” ரஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா ‘ படத்தின் டீசர் வெளியீடு*
*'நேஷனல் க்ரஷ்" ரஷ்மிகா மந்தனா நடிக்கும் 'மைசா ' படத்தின் டீசர் வெளியீடு*
*'நேஷனல் க்ரஷ்' ரஷ்மிகா மந்தனா - ரவீந்திர புல்லே- அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான 'மைசா- பெயரை நினைவில் கொள்ளுங்கள்' எனும் பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டுள்ளது*
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமான 'மைசா'வில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படம் அதன் சுவாரஸ்யமான தலைப்பு மற்றும் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 'மைசா' திரைப்படம்- ஒரு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பான்-இந்தியா அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று, படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டனர்.
இந்த வீடியோவில், 'மைசா'வின் இருண்ட...
