Sunday, July 26

Tag: “நேற்று இந்த நேரம்” திரைப்பட விமர்சனம்

“நேற்று இந்த நேரம்” திரைப்பட விமர்சனம்.

“நேற்று இந்த நேரம்” திரைப்பட விமர்சனம்.

Reviews
சாய் ரோஷன் கே ஆர் இயக்கத்தில் ஷாரிக் ஷாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்… இந்த ஏழு பேரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து மற்றும் ஆனந்த், செல்வா, பாலா என நடித்து வெளியாகியிருக்கும் படம் நேற்று இந்த நேரம். நண்பர்கள் நான்கு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் என ஏழு பேர் ஒன்றாய் சேர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா போகிறார்கள்  சுற்றுலா சென்ற இடத்தின் ரெசார்ட்டில் அனைவரும் தங்குகின்றனர். சுற்றுலா வந்திருக்கும் நண்பர்களில் நிகில் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.காணாமல்போன இருவரும் பிணமாக கிடைக்கிறார்கள்.  நிகில் ரோகித்தை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்?  இது குறித்த காவல்துறை உண்மையான குற்றவாளி கண்டு பிடித்தார்களா? படத்தின் மீதி கதை.. ஹீரோக்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன...